‘சிரச’வுக்கு தாக்குதல்… (Photos)

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொழும்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று(04) இரவு கெபிடல் மகாராஜா நிறுவனத்தினை தாக்க முயன்ற நிலையில், குறித்த தாக்குதல் கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முறியடிக்கப்பட்டுள்ளது.