அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் கைது…

பாதாள உலகு குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.