முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் கையளிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில்  சுத்தியல் சின்னத்தில் போட்டியிடும் முன்னிலை சோசலிசக் கட்சியானது  இன்று வெள்ளிக்கிழமை (1௦) அனுராதபுர மாவட்டக் காரியாலயத்திலும் , நுவரெலிய மாவட்டக் காரியாலயத்தில் வேட்புமனுக்களை கையளித்தனர்.

123 345.....