ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது தொடர்பான விசேட செயற்குழு கூட்டம் தற்போது கட்சித் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் இடம்பெறுகிறது.
குறித்த இந்த விசேட செயற்குழுக் கூட்டம் இன்று(07) மற்றும் நாளை(08) நடைபெற உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினரும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதோடு, குறித்த செயற்குழுக் கூட்டங்களில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
Rishma