அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இரு நாட்கள் கழிந்த நிலையில் இன்று(07) சல்மான் கானுக்கு பிணை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணைப்புச் செய்தி