கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரினது விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Rishma