ஹொரனை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாகவும், காயமடைந்தவர்கள் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
$risma