லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

ஊனமுற்ற படையினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

Rish