ஹப்புத்தளை பகுதியில் மண்சரிவு…

ஹப்புத்தளை – ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதியை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதி முழுமையாக சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக 350 மேற்பட்ட மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.