2017 – 2020 காலப்பகுதிக்குள் 2.000 ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக தொழில்துறையினருக்கு தெளிவுபடுத்துவதற்காக மாகாண மட்டத்திலான செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் கீழ், இடம்பெறவுள்ள 3வது செயலமர்வு எதிர்வரும் 11ம் திகதி காலை 9.00 மணிக்கு மாத்தறையில் ஆரம்பமாகவுள்ளது.