மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தங்க மயில் விருது காணமல்போன சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் நேற்று(௦6) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி கடுவளை – கொள்ளுப்பிட்டி வீதியில் பயணிக்கும் பேருந்து ஒன்றில் இருந்து குறித்த விருது மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.