1.1 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் கைது…

சிங்கப்பூரில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்களிடமிருந்து 1.1 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.