லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது…

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி ஊடான காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.