நீதிமன்ற திருத்தப் பிரேரணை மீதான விவாதம் இன்று…

இன்று(09) பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

நீதிமன்ற ஏற்பாடுகள் பிரேரணை, குற்றவியல் சட்டக் கோவை திருத்தப் பிரேரணை, மற்றும் குற்றவியல் வழக்கு ஏற்பாடுகள் திருத்தப் பிரேரணைகள் இன்று(09) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.