அசாம் அமீனுக்கு CID வரவேண்டாம் என தெரிவிப்பு…

UPDATE – 09:41 AM

பீ.பீ.சி சிங்களப் பிரிவின் ஊடகவியலாளர் அசாம் அமீன் இடம் வாக்குமூலம் ஒன்றினை பெற குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று(10) அழைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வாக்குமூலம் வழங்க வேண்டிய தேவை இல்லை என பொலிஸ் இனால்  கடிதம் மற்றும் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இணைப்புச் செய்தி

பீ.பீ.சி சிங்களப் பிரிவின் ஊடகவியலாளர் அசாம் அமீனுக்கு CID அழைப்பு…

https://tamil.fastnews.lk/53555/

Rishma