மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 102 ஓட்டங்களால் அபார வெற்றி…

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் 41 ஆவது போட்டி நேற்று(09) இடம்பெற்ற நிலையில், குறித்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது.

புள்ளி அட்டவணை..

Rishma