எரிபொருளுக்கான புதிய விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி – பெட்றோல் 20ஆல் அதிகரிப்பு…

உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை அமுலுக்கு கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று இரவு முதல் பெட்றோல் – ரூ.20/=, டீசல் – ரூ.9/= , மண்ணெண்ணெய் – ரூ.57/= இனாலும்  அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருளுக்கான புதிய விலைகளாவன;

பெட்றோல் (92) – ரூ.  137.00

பெட்றோல் (95) – ரூ.  148.00

டீசல் (ஒட்டோ) – ரூ. 109.00

டீசல் (சுப்பர்) –  ரூ. 119.00

மண்ணெண்ணெய் – ரூ. 101.00

(சமூர்த்தி மற்றும் மீனவர்களுக்காக பழைய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்)

 

 

###rishma