அரச வைத்தியர்கள் மே 17ம் திகதி 24மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருடன் கையெழுத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் சில காரணங்களை முன்வைத்து குறித்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
#rishma