பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தம்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 14ம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் பலப்படுத்துவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்திருந்தார்.