புதிய FCID தலைவராக மஹிந்த…

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏகநாயக்கவை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தி, 02 மாத காலத்திற்கு பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவின் தலைவராக நியமிப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

#rishma