திலும் அமுனுகம பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

 

#rishma