ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் குழுவிற்கு இன்னும் உறுப்பினர்கள் சிலரை இணைத்துக் கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(15) மாலை கூடிய கட்சியின் அரசியல்பீட குழுவில் தீர்மானிக்கப்படுள்ளது.
குறித்த பெயர் பட்டியல் அடுத்த செயற்குழுவின் போது அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.