Manhunt International – WORLD’s போட்டியில் பங்கேற்றிருந்த மஞ்சன பீரிஸ் என்றால் முழு இலங்கையும் அறியுமே…
அவ்வாறே மஞ்சன என்பவர் பிரபல ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் இனது புதல்வராவார்.
அண்மையில் Manhunt International – WORLD’s போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது.
அதில் மஞ்சனவுக்கு Mr Universe மற்றும் Mr photogenic ஆகிய பிரிவுகளுக்கான விருது கிடைக்கப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த விருதுகள் வழங்கும் சந்தர்ப்பத்தில்….







