கல்வி அமைச்சரால் வட மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய அறிவிப்பு…

வட மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை(18), வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், அன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் (மௌனம்) செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் கேட்டுக் கொள்வதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையானது வருமாறு;