நாட்டில் நிலவும் அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேகத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிலாபம் , ஆரச்சிக்கட்டுவ மற்றும் பல்லாம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.