தியதலாவ விமான முகாமில் கைக்குண்டொன்று வெடித்ததில் மூவர் காயமடைந்த நிலையில் தியதலாவ தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(17) பயிற்சியின் இடையே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பயிற்சி அதிகாரி, இராணுவ சார்ஜென்ட் மற்றும் பெண் பயிற்சி அதிகாரி ஆகியோரே காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸ் மற்றும் தியதலாவ பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#rishma