ஆரம்ப பிரிவென இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு…

2017 டிசம்பர் 26,27,28,29,30,31 மற்றும் ஜனவரி 6,7 ஆகிய தினங்களில் நடைபெற்ற ஆரம்ப பிரிவென இறுதிப் பரீட்சை – 2017 இனது பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk இல் காணமுடியும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#rishma