இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து இலங்கையின் பிரபல பாடகரான இராஜ் புதிய பாட்டொன்றினை வெளியிட்டுள்ளார்.