நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு Facebook நிறுவனமானது Safty Check வசதியினை இலங்கைக்கு நடைமுறைபடுத்தியுள்ளது.
அதன்படி, தான் பாதுகாப்பா இல்லையா என இதன்மூலம் தனது தோழமைகளுக்கு அறியப்படுத்தலாம்.
உங்களுக்கு இவ்விடத்தினூடாக குறித்த பகுதிக்கு உள்நுழையலாம். இதனால் அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் உதவி கோரவும், உதவி வழங்கவும் குறித்த சந்தர்ப்பம் இலகுவாக அமையப்பெற்றுள்ளது.