பியகம – கடுவெல நகரங்களுக்கு இடையிலான பாலத்தின் பாதை மூடப்பட்டது…

நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பியகம – கடுவெல நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்து நிலைமையில் உள்ளதால் அதன் ஒரு பாதையினை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.