எதிர்வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண போட்டிகளுக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீனா குழாம் அறிவிக்கப்பட்டள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லைனல் மெஸ்ஸி, சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா மற்றும் கொன்சலா ஹிகுவாயின் உட்பட முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ஜன்டீன அணிக்குழாம்
சேர்ஜியோ ரொமிரோ, வில்லி கெபல்லாரோ, பிரான்கோ அமானி , கேப்ரியல் மெர்கடோ, நிக்கோலா ஓஸ்மண்டி, மார்கோஸ் ரோஜோ , நிகோலாஸ் டாக்லஃபிகோ, ஜேவியர் மஸ்ஸெரெரோ, மார்கோஸ் அகுவானா, கிறிஸ்டியன் அன்சால்டி, எவர் பெனேகா, லூகஸ் பிக்லியா, என்கல் டி மரியா, ஜியவோனி லோ செல்ஸோ, மானுவல் லான்ஜினி, கிறிஸ்டியன் பேவன், மாக்சிமில்லனோ மெஸ்ஸா, எட்வர்டோ சால்வியோ, லைனல் மெஸ்ஸி, கொன்சலா ஹிகுவாயின், சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா