பியகம-கடுவளையை இணைக்கும், களனி கங்கையை ஊடறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள, கடுவளை பாலத்திற்கான ஒருபகுதி திறக்கப்பட்டுள்ளது.
பியகம-கடுவளையை இணைக்கும், களனி கங்கையை ஊடறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள, கடுவளை பாலம், ஆபத்தான நிலையில் உள்ளமையால், குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து, இன்று(23) காலை முன்றாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அந்த பாலத்தின் நிலைமையை சோதனைக்கு உட்படுத்துவதற்காக, பொறியலாளர் குழுவொன்று, அவ்விடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.