பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது
வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் முப்படையினர் இணைந்து; பாலத்தை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் குறித்த பாலத்தில் பயணிப்பது அபாய நிலையை எதிர்கொண்டிருந்தமை காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.