மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) கொண்டு வரப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாட்டினை இன்று(28) தெரிவிக்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் துணைத் தலைவரும் பிரதி அமைச்சருமான கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
20 குறித்து ஹெல உறுமய’வின் நிலைப்பாடு இன்று(28)…