சிங்களத் திரை நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கார் முச்சக்கர வண்டியொன்றில் மோதி, சிறுபிள்ளை ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
24×7 Around the Globe