இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதையடுத்து குறித்த இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது