கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் எதிர்வரும் காலங்களில் சுகாதாரப் பாடத்தினை கட்டாயமாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையில் இது குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) இடம்பெற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.