தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று(08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.