இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 102 ஓட்டங்களையும், அன்ஜலோ மெத்தியூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றளர்.

