மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலைச் செய்யும் போராட்டத்திற்கு, இன்று(11) தீர்மானம் வழங்கப்படாதவிடத்து நாளை(12) முதல் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் வேலைகளை இடைநிறுத்த மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்திச் செய்யக்கூடிய மின்நுற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்காதன் காரணமாக குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.