உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் இலங்கை வருகை…

இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்க, உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

குறித்த இந்த இரு கூட்டங்களையும் ஸ்லிம் (SLIM)நிறுவனம் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.

ஜோன் மெட்டோன் பிரபல அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.