புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்..

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று(12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர்கள்:

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர் – ரஞ்சித் அலுவிஹார.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்கள் – லக்கி ஜயவர்தன.

பிரதி அமைச்சர்கள்:

அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் பிரதி அமைச்சர்

அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

எட்வர்ட் குணசேகர – உள்ளநாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்

நளின் பண்டார – அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.