எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள, இலங்கையின் ஏ அணி மற்றும் பங்களாதேஷ் ஏ அணிகளுக்கு இடையே நான்கு நாள் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணியினை வெளியிட, விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், அணியின் தலைமைக்காக டெஸ்ட் கிரிக்கெட் வீரரான திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளதோடு, உப தலைமைக்காக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார்.
அணி விபரம் மற்றும் போட்டி அட்டவணை…
