லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.