ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

மருத்துவ பீட மாணவர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை தியத உயன சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.