இலங்கையிலிருந்து இறக்குதி செய்யப்படும் சோயாவுக்கான வரியை நீக்க சீனா தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, தென்கொரியா, பங்களாதேஷ், லாவோஸ் போன்ற நாடுகளுக்கு இந்த சலுகை கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் சீனா சோயா இறக்குமதிக்காக மூன்று சதவீத வரியை அறவிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.