நிவத்தக சேத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபருக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன 250,000 ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று(28) தீர்ப்பளித்துள்ளது.
அநீதியான முறையில் குறித்த அதிபரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆதலால் பாதிக்கப்பட்ட அதிபருக்கு அரசாங்கமும் 50,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.