களனிவெளி புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிப்பு…

பன்னிபிட்டிய மற்றும் மஹரகமவிற்கு இடையில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சிதைவு காரணமாக களனிவெளி புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.