இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பு…

சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.