2018ம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பமாகின்றன. இந்தச் சுற்றக்குரிய முதல் போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதே நாளில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் பிரேசில் , பெல்ஜிய அணியை எதிர்கொள்கின்றது.
07ம் திகதி இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதல் போட்டியில் சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய அணிகளும், அடுத்த போட்டியில், இங்கிலாந்து, கொலம்பியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.
எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும்.